நம்ம உலக அழகி கார்த்திகா-வா இது..?? - ரசிகர்கள் வியப்பு - புகைப்படம் உள்ளே

"உலக அழகி நான் தான்" இந்த பாடலை எந்த ஒரு 90ஸ் கிட்ஸும் மறந்து இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு செம்ம பேமஸான பாடல்.

இந்த பாடலில் நடித்து அசத்தியவர் கார்திகா, இவர் இதை தொடர்ந்து ராமன் தேடிய சீதை படத்தில் நடித்தார்.

அதை தொடர்ந்து இவர் பல வருடங்களாக எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை, தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகின்றாராம், அவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்கள்...

Previous Post Next Post
--Advertisement--