இது என்ன கன்றாவி..??? - கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள முகமூடி நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..! - புகைப்படம் உள்ளே


பூஜா ஹெட்ஜ் தமிழ் சினிமாவின் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தமிழில் தலைக்காட்டாமல் இருந்தாலும், ஹிந்தி, தெலுங்கு என செம்ம பிஸியக தான் உள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார், இவை ஒரு பிரபல வார இதழின் அட்டைப்படத்திற்காக எடுத்தது என கூறப்படுகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், புராதாண உடையில் கூட இந்த அளவுக்கு கவர்ச்சியா..? என்ன கன்றாவி இது..? என கருத்துகளை கூறி வருகிறார்கள்.

இதோ, அந்த புகைப்படம்..


Previous Post Next Post