பொசு பொசுவென இருந்த நித்யா மேனனா இது..? - ரசிகர்கள் வியப்பு - புகைப்படம் உள்ளே


நடிகை நித்யா மேனன் தமிழில் கடைசியாக மெர்சல் படத்தில் விஜய்க்கு மனைவியாக நடித்திருந்தார். அடுத்து தற்போது ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் அவர் அடுத்து ராஜமௌலி இயக்கும் RRR படத்தில் முக்கிய ரோலில் நடிக்க தேர்வாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ராம் சரண் மற்றும் ஜீனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இங்கிலாந்து நடிகை டைசி எட்கர் திடீரென இந்த படத்தில் இருந்து விலகினார். அந்த ரோலுக்கு தான் தற்போது நித்யா மேனன் தேர்வாகியுள்ளார்.

இதற்காக, பொசு பொசுவென இருந்த தனது தேகத்தை இளைதுள்ளார் அம்மணி. சமீபத்தில் எடுக்கப்பட்ட இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.


Previous Post Next Post