விஜய் படத்தில் பிரபல சீரியல் நடிகை வாணி போஜன் - ரசிகர்கள் உற்சாகம்

தெய்வமகள் சீரியல் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் வாணி போஜன். இவர் சீரியல் முடிந்ததும் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைக்க முடிவு செய்தார்.

அதற்காக பல கலர்புல் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டார், இந்நிலையில் இவர் தற்போது வைபவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.

இதை தொடர்ந்து டோலிவுட்டில் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் ஒரு படத்தில் வாணி நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
இந்த தகவல் வாணி போஜன் ரசிகர்களுக்கு செம்ம உற்சாகத்தை கொடுத்துள்ளது.