பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது போல தன் வீட்டில் புகுந்த ஒரு
பாம்பை பார்த்து அதிர்ந்த நடிகர் சிபிராஜ் இன்ஸ்டாகிராமில் அதன்
புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் தன் உறவினர் வீட்டில்
இருக்கும்போது, நின்றுகொண்டிருந்த இடத்திற்கு மிக அருகிலேயே அந்த பாம்பு
இருந்துள்ளது. ”நான் அதை பார்க்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்குமோ.
வாழ்க்கை நிச்சயமில்லாதது" என அவர் கூறியுள்ளார்.
Tags
Cinema