கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல
மொழிகளில் கலக்கி வருகின்றார். தற்போது ஹிந்தியிலும் ஒரு படத்தில் நடிக்க
காலடி எடுத்து வைத்துள்ளார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தான் தர்பார் படத்தின் ஹீரோயினாக நடிக்கவிருந்தாராம், முருகதாஸும் அவரை தான் கமிட் செய்து வைத்துள்ளார்.
ஆனால்,
ரஜினியே இந்த படத்திற்கு நயன்தாராவை ஹீரோயினாக கமிட் செய்யுங்கள் என சொல்ல
முருகதாஸ் வேறு வழியில்லாமல் கீர்த்தியை படத்திலிருந்து தூக்கும் நிலை
வந்துள்ளது.
மேலும், ரஜினியும் கீர்த்தி என்றால் தனக்கு செட் ஆகாது,
நயன்தாராவுடன் ஏற்கனவே நடித்திருந்ததால் உடனே அவரை கமிட் செய்ய
முடிவெடுத்தாராம்.
Tags
Cinema