அதிதி ராவ் ஹைதாரி வெளியிட்ட வீடியோ - ஷாக் ஆன ரசிகர்கள்..! - வைரல் காணொளி

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் அதிதி ராவ்.

அதற்கு முன்பே அவர் பல ஹிந்தி படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் தான் அவரை தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

தற்போது சில தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார் அதிதி. இந்நிலையில் அவர் தன் சொந்த குரலில் பாட்டு பாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ இதோ..