நடு இரவில் நிலா குளியல் போட்ட அமலாபால் - புகைப்படம் உள்ளே

நடிகை அமலா பால் தற்சமயம் பல மொழிகளில் ஐந்தாறு படங்கள் கைவசம் வைத்துள்ளார். அதன் ஷூட்டிங்கில் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டுவரும் அவர் தற்போது நள்ளிரவில் நிலா குளியல் போடும் விடியோவை வெளியிட்டுள்ளார்.

அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. வாழ்க்கையை சந்தோசமாக வாழ்வதாக அவர் இதுபற்றி ட்விட்டரில் அமலா பால் கூறியுள்ளார்.

Previous Post Next Post
--Advertisement--