காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனவர் அதிதி ராவ். காதல் திருமணம் செய்து கொண்ட இவர், பிறகு நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றார்.
காற்று வெளியிடை படத்திற்கு பிறகு, செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்தார்.
ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் அதிதி சமீபத்தில் ஒரு விழாவிற்கு புடவை அணிந்து வந்தார்.
அப்போது
அவரை பார்த்த எல்லோருமே கொஞ்சம் ஷாக் தான் ஆகினார்கள், ஏனெனில் முன்பை விட
தற்போது உடல் எடை அதிகரித்து அவர் காணப்பட்டார்.



