அடக்கொடுமைய.! கர்ப்பமாக இருக்கும் போது கூட இப்படியொரு கவர்ச்சி உடையா..? - சமீரா ரெட்டியை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்


பிரபல நடிகை சமீரா ரெட்டி தற்போது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்துள்ளார். அவர் கர்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராமில் போட்டோ வெளியிட்டு உலகத்திற்கு அறிவித்தார் அவர்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் பொதுஇடங்களுக்கு அணிந்து வந்த உடைகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஒரு transparent உடையில் அவரது வயிறு, உள்ளாடை முழுவதும் வெளியில் தெரியும் அளவுக்கு ஒரு உடை அணிந்து வந்துள்ளார்.

மேலும் மற்றொரு விழாவில் கவுன் போன்ற உடையில் வயிறு பகுதியில் மட்டும் வெட்டியிருந்தது உடையை பார்ப்பதற்கு மோசமாக மாற்றியிருந்தது. இதை இணையவாசிகள் தற்போது ட்ரோல் செய்து வருகின்றனர்.