எனக்கும், கேமராமேனுக்கும் லிங்க்-கா...??? - நடிகை நிக்கி கல்ராணி பதில்

சார்லின் சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து நிக்கி கல்ராணி நடிப்பில் தற்போது ‘கீ’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். 
காலீஸ் இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நிக்கி கல்ராணி அளித்த ஒரு பேட்டியில்,
கதாநாயகிகள் தங்களை அழகாக காட்டுவதற்காக கேமரா மேனுடன் லின்க் வைத்திருப்பார்கள்? அதுபோல் நீங்களும் லின்க் வைத்திருக்கிறீர்களா?என்ற கேள்விக்கு,

எனக்கும் கேமரா மேனுக்கும் லின்க் எல்லாம் ஒன்றும் இல்லை. நான் என் வேலையை பார்த்தேன். அவர், அவர் வேலையை பார்த்தார். திரையில் பார்க்கும் போது காட்சிகள் அழகாக இருக்கும்.என பதிலளித்துள்ளார்.

Previous Post Next Post
--Advertisement--