பாட்டுப் பாடி நடிக்கிற அந்த நடிகை இப்போது நடிகர் ஒருவருடன் நெருக்கமாக
இருக்கிறாராம்.
இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுகிறார்களாம். இத்தனைக்கும்
இருவரும் ஒரு படத்தில் கூட சேர்ந்து நடிக்கவில்லை.
ஒரு படத்துக்கு டப்பிங்
பேசும்போது ஏற்பட்ட நட்பு இப்போது நெருக்கமாகி இருக்கிறதாம்.
இருவருக்கும் படம் சம்பந்தமான பணிகள் இல்லாதபோது டாப் கியரில் ஒன்றாக ஊர் சுற்ற கிளம்பிவிடுகிறார்களாம் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் ஹாட் டாபிக் இதுதான்.


