தீக்கிரையான பிரபல நடிகையின் வீடு - அதிர்ச்சி வீடியோ

பிரிட்டிஷ் நாயகி ஜான் கொல்லிஸ் ஒரு வீடியோ வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

அதாவது அவரது வீடு திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது, இதுபற்றி தெரிந்ததுமே நடிகை விபத்தில் சிக்காமல் தப்பியுள்ளார்.

தீயணைப்பு அதிகாரிகளும் இந்த சம்பவம் கேள்விப்பட்டதும் நடிகை வீட்டின் தீயை அணைக்க போராடியுள்ளனர்.

தீப்பற்றி எரிந்தபின் தனது வீட்டின் நிலைமை என்ன என்பதை வீடியோவுடன் வெளியிட்டுள்ளார் நடிகை, இதோ அந்த வீடியோ,
Previous Post Next Post