கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் கலக்கும் பூஜா ஹெக்டே..! - புகைப்படம் உள்ளே

‘முகமூடி’ படத்தில் நடித்த பிரபல நடிகை பூஜா ஹெட்ஜ், ஒரு விழாவிற்கு கலந்து கொள்ள வந்தபோது கவர்ச்சியாக உடையணிந்து வந்துள்ளார்.

ஜீவா ஹீரோவாக நடித்த ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெட்ஜ். இவர் தமிழை அடுத்து தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், அவ்வப்போது தனது அங்க அழகு தெரிவது போல கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார் அம்மணி. 

அந்த வகையில், தற்போது கடற்கரை மணலில் தன்னுடைய தொடையழகும், முன்னழகும் பளீச்சென தெரியும் வண்ணம் சில புகைப்படங்களை வெளியிட்டு "உங்கள் உயிரை மகிழ்ச்சிப்படுத்த சிறிது நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்" என கூறியுள்ளார்.