மலையாள சினிமாவின் இளம் நடிகை பாவனா தற்போது தமிழில் ஹிட்டான 96 படத்தின் மலையாள ரீமேக்கில் நடித்து வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக அசல் படத்தில் நடித்திருந்தார்.
அதன் பின் தமிழ் படங்களில் அடுத்தடுத்து
நடிக்கவில்லை. மலையாள படங்களில் நடித்து வந்தவர் கடந்த வருடம் தன் காதலர்
நரேன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அண்மையில் அவர் அடுத்தடுத்து
தன் அழகான புகைப்படங்கள் டிவிட்டரில் வெளியிட்டு வந்தார். திருமணத்தின்
பின்னும் நடித்து வரும் தற்போது குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டு
இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Somethings will never change😘😍 pic.twitter.com/AkZIoucp5Z— Bhavana Menon (@Bhavana_offl) April 12, 2019