நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் நடிப்பில் கடைசியாக ஐரா படம் திரைக்கு வந்தது.
இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் நயன்தாரா ரசிகர்கள் செம்ம வருத்தத்தில் உள்ளனர்.
இந்நிலையில்
ஐரா படத்தில் நயன்தாரா மஞ்சள் கலர் டீ-ஷர்ட் அணிந்து ஒரு காட்சியில்
வருவார், அப்போது மிகவும் கவர்ச்சியாக அவர் உடை அணிந்து வந்தது போல் ஒரு
புகைப்படம் வெளிவந்தது.
ஆனால், படத்தில் அப்படி ஒரு காட்சியே இல்லை,
மேலும் அது போட்டோஷாப் தான் என சில ரசிகர்கள் கூறி வருகின்றனர், மிகவும்
தத்ரூபமாக இருப்பதால் யாராலும் கண்டுப்பிடிக்க முடியவில்லை, நீங்களே இதை
பாருங்களேன்...



