இந்த கவர்ச்சி போஸ் கொடுத்த போது தான் என்னுடைய வெக்கத்தை தூக்கி எறிந்தேன்..! -நடிகை சமீராரெட்டி - புகைப்படம் உள்ளே

சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து பிரபலமான சமீரா ரெட்டி சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

வாரணம் ஆயிரம் நடிகை சமீரா ரெட்டி கடந்த 2 வருடத்துக்கு முன் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் 2வது முறையாக கர்ப்பமாகியிருக்கிறார். 

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் சமீரா. அவர் அணிந்து வந்த ஆடையால் சர்ச்சையில் சிக்கி யிருக்கிறார். உள்ளாடை தெரியும் அளவிற்கான கண்ணாடி போன்று டிரான்ஸ்பரன்ட் ஆடை அணிந்து போஸ் கொடுத்திருந்தார். கர்ப்பமாக இருக்கும் வயிறும் நன்கு தெரியும்படியாக சமீராவின் உடை வடிவமைக்கப்பட்டிருந்தது. 

இது தான் அவரை சர்ச்சையில் சிக்க வைத்திருக்கிறது. வெறுமனே பார்த்தாலே கர்ப்பமாக இருப்பது தெரிந்துவிடும், அதற்காக கண்ணாடி ஆடை அணிந்து வயிற்றை காட்ட வேண்டுமா என்று ரசிகர்கள் அவரை வசைமாரி பொழிந்துனர்.

இந்நிலையில், தன்னுடைய பழைய கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்த புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் போது தான் எனக்குள் இருந்த வெக்கம், தயக்கம் எல்லாவற்றையும் தூக்கி எறிந்தேன் என கூறியுள்ளார்.

Previous Post Next Post
--Advertisement--