சீரியல் நடிகைகள் மக்களிடம் மிகவும் நெருக்கமாக இருப்பவர்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் மிகவும் வைரலாக பரவிவிடும்.
பிரபல
தொலைக்காட்சி சத்யா என்ற சீரியலில் பையன் போல் நடித்து வருபவர் அயீஷா.
இவர் இதற்கு முன் பொன்மகள் வந்தாள் என்று சீரியலில் நடிக்க ஏதோ
பிரச்சனையால் அதிலிருந்து வெளியேறி சத்யா நடித்து வருகிறார்.
இவரை
பற்றி ஒரு குறும்பட இயக்குனர் பேட்டியில், அயிஷாவிற்கு ஒருவருடன் திருமணம்
ஆனது, பின் அவரை விவாகரத்து செய்துவிட்டு என்னை காதலித்தார்.
அந்த நேரத்திலேயே சத்யா சீரியலில் கூட நடிக்கும் விஷ்ணுவுடன் அவர் தொடர்பில் இருந்தார் என்று பேசியிருக்கிறார்.
அந்த
விஷயம் வைரலாக பரவ இப்போது அந்த பேட்டியை முழுவதுமாக எடுத்துள்ளனர். இதனை
பார்க்கும் போது அப்போது அயீஷா பற்றி இவர் சொல்வது எல்லாம் உண்மையோ என
ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.