விஜய்யின் சினிமா பயணத்தில் ஒட்டு மொத்த ரசிகர்களால் அதிகம்
ரசிக்கப்பட்ட படம் கில்லி. இதில் விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலமானவர்
நான்சி ஜெனிபர்.
அதன் பிறகு அதிக படங்களில் சின்ன சின்ன வேடம் நடித்த அவர்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது ஒரு
புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
என்ன புகைப்படம்
என்றால் பெரிய நீள பாம்பை கழுத்தில் சுத்திக் கொண்டும், முத்தம்
கொடுப்பதும் போல இருக்கும் புகைப்படம் தான். இதோ நீங்களே பாருங்கள்,





