நடிகர் அர்னால்ட்-ஐ முதுகில் எகிறி உதைத்த மர்ம நபர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ


உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

அர்னால்ட் தென் ஆப்ரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு அவர் சில விளையாட்டு வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிக்கொண்டிருந்தார். 

அப்போது மர்ம நபர் ஒருவர் அவர் முதுகில் உதைத்துள்ளார். உடனே பாதுகாவலர் அந்த நபரை தூக்கு செல்கிறார். இந்த வீடியோ தற்போது உலக அளவில் வைரலாகி வருகிறது.
Previous Post Next Post