சிம்ரன் திரிஷாவுடன் கடற்கரையில் ஆட்டம் போட்ட பிரபல காமெடி நடிகர் - இதோ வீடியோ


தமிழ் சினிமாவில் 90ஆம் காலக்கட்டங்களில் ரசிகர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் சிம்ரன். இவர் படத்தில் உள்ளார் என்றால் நடிகர்களை எல்லாம் பொருட்படுத்தாமல் தியேட்டர் சென்று பார்க்கக்கூடிய கூட்டம் அப்போது இருந்தது.

இதே அளவு பிரபலம் தான் அதற்கு பின் 2000ஆம் காலக்கட்டங்களில் வந்த த்ரிஷாவுக்கும் இருந்தது. இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒரே படத்தில் நடிக்காத குறையை சமீபத்தில் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த பேட்ட படம் போக்கியது.

இருந்தாலும் ஒரே காட்சியில் இருவரும் வரமாட்டார்கள். ஆனால் தற்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்து வரும் புதிய படம் இவ்வாறு இருக்காது என்று நம்புவோம். மேலும் இந்த படத்தில் இவர்களுடன் காமெடியன் சதிஷும் நடிக்கிறார். சிம்ரன் மற்றும் த்ரிஷா இருவருடன் சதிஷ் போடும் ஆட்டத்தை நீங்களே பாருங்கள்...
Previous Post Next Post
--Advertisement--