நடுரோட்டில் கையில் பீர் பாட்டிலுடன் பெண்கள் ஐந்து பேர் சேர்ந்து குடிப்பதும் இதனை அங்குள்ள நபர்கள் சுற்றி நின்று பார்ப்பதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பெண்கள் குடிப்பது இந்த காலத்தில் ஒன்றும் புதிதல்ல. அன்றாடம் பல காணொளிகள் சம்பவங்கள் நாம் சமூக வலைதளங்களில் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
இது போன்ற இரு சம்பவம் தான் இங்கும் நடந்ததுள்ளது. பெண்கள் 5 பேர் நடுரோட்டில் கையில் பீர்களை வைத்துக்கொண்டு யார் முதலில் குடித்து முடிகிறார்கள் என பொதுமக்கள் மத்தியில் போட்டி நடந்துள்ளது.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.