கடந்த 2014-ம் ஆண்டு மகாராஷ்டிராவைச் சேர்ந்த அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரை அவர் மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், சமீரா ரெட்டி இரண்டாவது முறையாக கர்ப்பமாகியிருக்கிறார்.
தற்போது, நிறை மாத கர்பிணியாகஇருக்கும் இவர்இறுக்கமான பிகினி உடையணிந்து கொண்டு நீச்சல் குளத்தில் அருகில் படுத்தவாறு போஸ் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், நிறை மாத கர்பிணியாக இதெல்லாம் தேவையா..? எல்லை மீறித்தான் போயிட்டு இருக்கீங்க.. என்று வடிவேலு பாணியில் நக்கல் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.



