கடற்கரையில் கவர்ச்சி உடையில் - அருவி பட நடிகை அதிதி பாலன் - ரசிகர்கள் ஷாக் - புகைப்படங்கள் உள்ளே


அருவி படத்தின் மூலம் எல்லோர் மனதிலும் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை அதிதி பாலன். இந்த படத்தில் சமூக பிரச்சனைகளை எதிர்க்கும் ஒரு புரட்சி பெண்ணாக நடித்திருந்தார் அதிதி பாலன். 

இந்தப் படத்தில் இவரது பேச்சும், எதார்த்தமான நடிப்பும் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது, சாதாரண தோற்றத்தில் தன் யதார்த்தமான நடிப்பால் பலரையும் கவர்ந்த இவர் தற்போது படு ஸ்மார்ட்டாக மாறி வருகிறார். 

மேலும் ‘அருவி’ படத்தில் நடித்தபோது ஒல்லியாக இருந்த அவர் தற்போது கொஞ்சம் உடல் எடை கூடி மாடர்னாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.