இப்போது தான் இந்த அஜித் பாடலுக்கு அர்த்தம் புரிகின்றது - நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ


நடிகை கஸ்தூரி கிரிக்கெட் மற்றும் அரசியல் பற்றி தினமும் ட்விட்டரில் பதவிடுபவர். நேற்று நடந்த ஐபில் பைனல் பற்றியும் அதிகம் பேசியிருந்தார். 

இந்நிலையில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியை கலாய்க்கும் விதத்தில் ஒரு விடியோவை கஸ்தூரி வெளியிட்டுள்ளார். அதில் மங்காத்தா படத்தில் வந்த அம்பானி பரம்பரை பாடல் உள்ளது. 

மும்பை அணியின் உரிமையாளர் அம்பானி பற்றியும், ஆடாம ஜெயிச்சோமடா என்ற வரிகள் அதில் உள்ளது மிகச்சரியாக பொருந்தியுள்ளது. நீங்களே இந்த விடியோவை பாருங்கள்..