ஜோடி
நம்பர் ஒன், உங்களில் யார் பிரபுதேவா உள்ளிட்ட பிரபலமான தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ரம்யா, ஒகே., கண்மணி, வனமகன், மாசு என்கிற
மாசிலாமணி போன்ற படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
திருமண வாழ்க்கை கசந்த நிலையில், மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கான தீவிர முயற்சியில் இருக்கும் ரம்யா, முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். சமீபத்தில் நடு ரோட்டில் நடனமாடி அதை வீடியோ பதிவெடுத்து, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, பலரது பாரட்டைப் பெற்றார்.
இப்போது, இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக மாடர்னாகவும், சற்றே கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் ரம்யா. லேட்டஸ்ட்டாக வெளியிட்டிருக்கும் ஒரு புகைப்படத்தை ஒரு சிலர் பாராட்டியிருந்தாலும், சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.
அதிலும் ஒருவர், இது எல்லாம் வேண்டாம், உங்களை வேறு மாதிரி பார்த்தோம், இப்படி வேண்டாம் என பதிவிட்டுள்ளார். ரம்யாவின் இந்த போட்டோவிற்கு 43 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்திருக்கிறது.