இயக்குனர் கலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கீ.
சைன்டிபிக் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் புரோமோ வீடியோக்கள் சில வெளியாகியுள்ளது.
அதில் நடிகை நிக்கி கல்ராணி ஜீவா-வை பார்த்து " நீங்க எல்லாம் செனைக்கு விடுற மாடு மாதிரி யாரு கூட வேணா என்னவேணா பண்ணலாம். ஆனால், உங்களுக்கு வரும் பொண்டாட்டி மட்டும் ஃப்ரஸ் பீஸா இருக்கணும்." என நையாண்டியாக கூறியுள்ளார்.
If only women could read minds - every second man would be in trouble - just like these two guys 🤣🤣🤣 #Kee From Tomo ♥️👁 #SneakPeak @Actorjiiva pic.twitter.com/A0jSCRvCF1— Nikki Galrani (@nikkigalrani) May 9, 2019