இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை கொண்ட TOP 10 பிரபலங்கள்..!


சினிமா இப்போது பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறது. மக்களும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தங்களை வளர்த்துக் கொண்டு வருகிறார்கள்.

இப்போது உலக செய்தி அரிய வேண்டும் என்றால் யாரும் தொலைக்காட்சி பக்கம் செல்வதில்லை, சமூக வலைதளங்களிலேயே படித்துவிடுகின்றனர். பேஸ்புக் தாண்டி டுவிட்டர், இன்ஸ்டா பக்கம் தான் ரசிகர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

சரி மக்களை கட்டிப்போட்டிருக்கும் இந்த இன்ஸ்டா பக்கத்தில் அதிக பாலோவர்களை கொண்ட முதல் 10 பிரபலங்களின் விவரம் இதோ,

  1. கிறிஸ்டியானோ ரொனால்டோ- 164M
  2. அரியானா கிராண்டே- 152M
  3. செலினா கோம்ஸ்- 149M
  4. டுவைன் டக்ளஸ் ஜான்சன் (தி ராக்)- 140M
  5. கிம் கர்தாஷியன்- 136M
  6. கெய்லே ஜென்னர்- 133M
  7. பியான்ஸே நோல்ஸ்- 127M
  8. டெய்லர் ஸ்விஃப்ட்- 116M
  9. லியோனல் மெஸ்ஸி- 116M
  10. நெய்மர்- 114M