தளபதி மாரத்தான் - கொண்டாடி தீர்க்கும் விஜய் ரசிகர்கள்..!

விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பெரிய செட் போடப்பட்டு நடந்து வருகிறது. அப்பட படப்பிடிப்பில் இருந்து கூட விஜய்யின் லுக் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.

இன்று மற்றும் நாளை விஜய் ரசிகர்களுக்கான ஒரு கொண்டாட்ட செய்தி.

அது என்னவென்றால், ஜெயா தொலைக்காட்சியில் இன்று மற்றும் நாளை விஜய்யின் படங்கள் மட்டும் ஒளிபரப்பாக இருக்கிறதாம். ரசிகர்களும் இந்த செய்தியை #ThalapathyMovieMarathon என்ற டாக்கில் பதிவிட்டு டிரண்ட் செய்து வருகின்றனர்.

இன்று
  • சச்சின்
  • வேலாயுதம்
  • கத்தி
  • மதுர
நாளை
  • சிவகாசி
  • வசீகரா