நிலை தடுமாறும் வெற்றி நடிகர்..! - உற்சாக பானத்தால் புரளும் தடம்..!


வருடத்திற்கு ஆறு படங்கள் ரிலீஸ் செய்து கொண்டு பிஸியாக இருக்கும் அந்த வெற்றி ராஜா நடிகர் தற்போது உற்சாக பானத்தால் சினிமா வட்டரங்களிடம் வெறுப்பை சம்பாத்தித்து வருகிறார். 

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ஒன்றின் ப்ரோமோஷன் நிகழ்சிக்காக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கும் இவரை பேட்டி எடுக்க பிரபல ரேடியோ நிறுவனம் ஒன்று அழைத்துள்ளது. 

அதுவும் பகலில் தான். ஆனால், அருகில் கூட நெருங்க முடியாத அளவுக்கு உற்சாக பானத்தின் நெடி தொகுப்பாளரின் நாசிகளை நோகடிதுள்ளது. இதனால், கேட்க வந்த கேள்விகளை கேட்காமல் எதை எதையோ கேட்டு விட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு முன் கூட்டியே