பொதுவாக சினிமா துறையில் இருக்கும் பிரபல நடிகைகள் எப்போதும் தகளுடைய உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
இதற்காக, பலரும் யோகா, டயட், உடற்பயிற்சி உள்ளிட்ட பல விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள்.
இந்நிலையில், ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்து இளசுகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஷில்பா ஷெட்டி சினிமாவை விட்டு
ஒதுங்கினாலும் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள யோகாவை தொடர்ந்து செய்து வருகிறது.
யோகா தினத்தன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் அனைவர் முன்பும் என்னுடைய


