தமிழில் அஜித்துடன் ஏகன் படத்தில் நடித்தவர் பியா பாஜ்பாயி. மேலும், கோ, கோவா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
விமான பணிப்பெண்ணான இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார் அம்மணி.
ஆனால், பாலிவுட்டில் வாய்ப்பு கிடைப்பது எளிதானது அல்ல. ரசிகர்களின் கவனத்தை பல வகையிலும் பெற்றால் தான் வாய்ப்பு என்ற சூழல் பாலிவுட்டில் நிலவுகிறது.
இதனால், இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்டங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில், கடினமான உடற்பயிற்சிக்கு பின்னர், தான் பெற்ற சிக்ஸ் பேக் வைத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார் அம்மணி.
Tags
pia bajpiee