ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் குணசித்திர நடிகை. இவர்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தது மூலம் செம்ம பிரபலமானவர்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ செம்ம வைரலானது, அதில் இவர் குடித்துவிட்டு நடனமாடினார் என்றும் கிளப்பிவிட்டனர்.
இதுக்குறித்து அவர் கூறுகையில் 'நான் ஒன்றும் அங்கு குடித்து விட்டு நடனமாடவில்லை, அங்கு இருந்தவர்கள் அனைவருமே டான்ஸர்கள்.
என்னுடன் ஆடியவரும் டான்ஸர் தான், என் பாய் ப்ரண்ட் இல்லை' என்று கூறியுள்ளார்.
Tags
Shalu Shamu