கடற்கரையில் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட அதிதி ராவ் ஹைதாரி - வீடியோ இதோ


அதிதி ராவ் ஹைதரி இந்திய திரையுலக நடிகை ஆவார், இவர் மலையாள திரைத்துறையில் தனது திரைப்பயணத்தை தொடங்கி, தற்போது ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். 

இவர் திரைத்துறையில் நாடியாகவும், பாடகியாகவும், நடனம் ஆடுபவர் என்று பணியாற்றி வருகிறார். மணிரத்தினம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனவர் அதிதி ராவ். 

தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்று அனைவரின் கவனத்தை ஈர்த்த இவர் அந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்தார். 

இந்த இரண்டு படங்களையும் தொடர்ந்து தற்போது மீண்டும் மூன்றாவது முறையாகவும் மணிரத்தினம் இயக்கத்தில் "நவாப்" என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்தது. 

மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் படு பிசியாக நடித்து வரும் அதிதிக்கு தற்போது 32 வயதாகிறது.படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் நண்பர்களுடனும், போட்டோ ஷூட் நடத்தியும் கழிப்பதில் அம்மணிக்கு அலாதி பிரியம். 

அந்த வகையில், கடற்கரை ஒன்றில் கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்திய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் கைப்பிடியில் வெளியிட்டுள்ளார் அதிதி. 

இதோ அந்த வீடியோ,