கிசுகிசு பேசும் அபிராமி, ஷாக்ஷி - லொஸ்லியா செய்ததை பாராட்டும் பிக்பாஸ் ரசிகர்கள்..! வைரல் புகைப்படம்


பிக்பாஸில் நேற்றைய எபிசோடில் பல சுவாரஸ்சியமான சம்பவங்கள் நடந்தன. மாடலும், நடிகையுமான அபிராமி நடிகர் கவினிடம் காதலை சொன்னது.

பாடகர் மோகன் வைத்தியாவின் கண்ணீர் என பல சம்பவங்களுக்கிடையே இலங்கை பெண் லொஸ்லியா மற்ற போட்டியாளர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதும் ஒன்று.

ஏற்கனவே 15 போட்டியாளர்கள் உள்ள பிக்பாஸ் வீட்டில் 16-வது போட்டியாளராக மாடலும், நடிகையுமா மீரா மிதுன் நேற்று நுழைந்தார். ஆனால், மீரா மிதுனின் உண்மை முகத்தை தெரிந்த சாக்ஷியும், அபிரமியுன் உஷார் ஆகிறார்கள்.

ஆனால், இவர்கள் இருக்குவருக்குமிடையே இருந்த லொஸ்லியாவை இருவரும் கண்டுகொள்ளவில்லை. முதலில் லொஸ்லியா தான் விலகி போனாலும் அதன்பின் அபிராமியும் சாக்‌ஷியும் அவருடன் பேச்சு கொடுக்கவில்லை.

இதனால் இனி வரும் காலங்களில் லொஸ்லியா புறக்கணிக்கப்பட வாய்ப்புள்ளது. அதே சமயம், மீரா மிதுன் பற்றி இருவரும் கிசுகிசு பேசும் போது அவர்கள் பேசுவதை சற்றும் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கிறார் லொஸ்லியா. இதனை பார்த்த ரசிகர்கள் லொஸ்லியா-வை பாராட்டி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்,