கீர்த்தி சுரேஷின் புதிய புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே


நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகின்றது.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013-ம் ஆண்டில் கீதாஞ்சலி என்னும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழில் ரஜினி முருகன், தொடரி, ரெமோ, தானா சேந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்ததன் மூலமாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் கீர்த்தி சுரேஷ்.இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் படம் ஒன்றிலும் நடித்து வருகின்றார்.

இந்த படத்திற்காக தன் உடல் எடை முழுவதையும் குறைத்து செம்ம ஸ்லிம்மாக கீர்த்தி சுரேஷ் ஜிம்மிலிருந்து வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.