பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு வெப் சீரிஸ் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இதில், சன்னி லியோனின் வாழ்வை முக்கிய தருணங்கள் மற்றும் அவர் எப்படி ஆபாச பட நடிகையாக மாறினார் என்பதை மட்டுமே பிரதானமாக காட்டியிருந்தார்கள்.
இந்தியாவில் இருந்து, கனடாவுக்கு இடம் பெயா்ந்த இந்திய தம்பதியின் மகளாகப் பிறந்த சன்னிக்கு பெற்றோர் வைத்த பெயா் கரென்ஜித் கவுர்.
14 வயதில் பள்ளியில் படிக்கும் போது சாக்லேட்டிற்கு ஆசைப்பட்டு தனது நண்பருடன் டேட்டிங் சென்ற சன்னிலியோன் நண்பருக்கு சொந்தமான ரிசார்ட்டில் தன்னுடைய கற்பை இழக்கிறார்.
மேலும், குடும்ப சூழ்நிலையால் மிகவும் அவதிப்பட்டுள்ளார்.
பள்ளியில் படிக்கும்போது குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளைச் சமாளிக்க முடியாமல், மாடலாக நடிக்க முன்வரும் சன்னி லியோனுக்கு, பெயரை காரணம் காட்டி வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.
அதன்பிறகு, கரென்ஜித் கவுர் என்ற தனது பெயரை சன்னி லியோன் என மாற்றிக் கொள்கிறார.
நண்பனிடம் ஏற்கனவே உடலுறவு சுகத்தை அனுபவித்த சன்னி லியோன் மாடலாக தொடர்ந்து வேலை செய்து வருகிறார். பிறகு, மெல்ல மெல்ல ஆபாசப் படத் தயாரிப்பாளர்களின் வலையில் விழுகிறார்.
ஆபாசப் படங்கள் மூலம் பணமும், உடல் சுகமும் ஒரே நேரத்தில் கிடைப்பதால், அந்த போதையில் மயங்கும் சன்னி லியோன் ஆபாச பட நடிகையாக மாறுகிறார்.
இதனால், தனது குடும்பத்தினரால் புறக்கணிக்கப்படுகிறார். பிறகு எப்படி நடிகையாகி இரண்டு குழந்தகளுக்கு தாயாகிறார் என்பதே மீதிக்கதை. இந்த கதை அனைத்தும் நடிகை சன்னி லியோனே நேரடியாக பகிர்ந்து கொண்ட விஷயங்கள் ஆகும்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் ஒரு வேளை பள்ளியில் படிக்கும் போது சாக்லேட்டிற்கு ஆசைப்பட்டு என் நண்பருடன் செல்லாமல் இருந்திருதாலோ..? அல்லது, என் நண்பர் எனக்கு உடலுறவு சுகத்தை தராமல் இருந்திதாலோ.? நிச்சயம் நான் ஆபாச பட நடிகையாக மாறியிருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
Tags
sunny leone