முதல் படமே தல படம் தான் - ரசிகர்கள் கொண்டாட்டம்.! - மாஸ் தகவல்


அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வருகின்றது.

இந்நிலையில் இப்படம் வரும் நிலையில் தமிழகத்தில் 24 மணி நேரமும் படங்கள் திரையிடலாம் என ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளனர்.

இதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர், மேலும், திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தை தான் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

பல திரையரங்க உரிமையாளர்கள் வெளிப்படையாகவே இதை அறிவித்து விட்டனர்...