ப்ரியா வாரியாரின் வித் அவுட் மேக்கப் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் புகைப்படம்


ஒரு அடார் லவ் என்ற படத்தில் இடம் பெற்ற மாணிக்க மலராய பூவி என்ற படாலில் ஹீரோவை பார்த்து ஸ்டைலாக கண்ணடித்து ஒரே நாள் இரவில் பிரபலமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியார்.

இதனால், அந்த படத்தின் ஒரு பகுதியாக இருந்த அவரை படத்தின் ஹீரோயினாகவே மாற்றினார்கள். இதனை தொடர்ந்து படத்தை முடித்துவிட்டு இறுதியில் செய்த கண்ணா பின்னா மாற்றங்கள் காரணமாக படம் புட்டுக்கொண்டு போனது. 

வெளியிட்ட இடங்களில் எல்லாம் நஷ்டம் கதவை தட்டியது. ஏற்கனவே, ஹீரோயினாக நடித்து வந்த நடிகையின் முக்கியத்துவத்தை குறைத்தார்கள். அதன், பின் விளம்பரங்களில் நடித்து வந்த பிரியா வாரியார் தற்போது தெலுங்கு படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் அவரின் மேக்கப் இல்லாத புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை கண்டு ரசிகர்களும் அவர் தானா இது என அதிர்ச்சியாகியுள்ளனர். 

இதோ அந்த புகைப்படம்,