விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தொடங்கி இன்றுடன் மூன்று நாள் ஆகின்றது. இது வரை மொத்தம் 16 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். நடன இயக்குநர்.
விஜய் டிவி ஜோடி நம்பர் ஒன் உட்பட டிவி நடனப்போட்டிகளில்
நடன இயக்குநராக பணியாற்றி புகழ் பெற்றவர். பிக் பாஸில் ஏற்கனவே கலந்து
கொண்ட காஜலுடன் திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.
நடன இயக்குநராக சினிமாவில்
அறிமுகமானவர். ரஜினிக்கு காலா படத்தில் டான்ஸ் மாஸ்டராக
பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 2-வின் போட்டியாளரும், சாண்டியின் முன்னாள் மனைவியுமான நடிகை காஜல் பசுபதி பிக்பாஸ் வீட்டில் சாண்டியின் நடவடிக்கைகள் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.


