அதுக்காக என்னுடைய மார்பகத்தை வெட்டியா எரிய முடியும் - ரசிகரை திட்டி தீர்த்த இளம் நடிகை..! - என்ன காரணம்..?


குளிக்கும்போது கூட துப்பட்டா போட்டுக்கொண்டு குளிக்கவேண்டும் என நினைத்தாரோ என்னவோ ஒரு ரசிகர், இவ்வளவு செக்ஸியாகக் குளிக்கலாமா என்று அட்வைஸ் பண்ணப்போய் செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார். 

 த்ரிஷ்யா ரகுநாத் ‘ஹேப்பி வெட்டிங்’,’மேட்ச் பாக்ஸ்’ ஆகிய மலையாளப் படங்களின் மூலம் பிரபலமானவர். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளியல் படமொன்றை வெளியிட்டிருந்தார். அதைப் போதுமான அளவுக்கு ரசித்த முடித்த ஒரு ரசிகர், ‘ஒரு சகோதரனாகச் சொல்கிறேன். கொஞ்சம் கண்ணியமான படங்களைப் பதிவிடலாமே. 

உங்கள் மதிப்பை நீங்களே குறைத்துக்கொள்ளலாமா? என்று இலவச ஆலோசனை வழங்கியிருந்தார். த்ரிஷ்யா ரகுநாத் அதற்கு படு சூடாக பதிலளித்த திரிஷ்யா, ‘நான் எல்லாவற்றையும் மூடிக்கொண்டுதான் இருக்கிறேன். இன்னும் ஓப்பனாக சொல்லணும்ன்னா என்னுடைய மார்பகத்தை நான் மூடிக் கொண்டுதான் இருக்கிறேன். 


அதை நான் வெட்டி எறியமுடியாது. அது எல்லாம் உடலில் இயற்கையாக அமைந்தது. அதை ஒருபோதும் நான் வெளிக்காட்டவில்லை. முடிந்தவரை மூடிக்கொண்டுதான் இருக்கிறேன். தயவு செய்து புரிஞ்சிக்கோங்க.. நீங்கள் பார்க்கும் விதத்தை மாற்றிக்கொள்ளுங்கள்’ என குமுறித்தீர்த்தார்.

அட்வைஸ் செய்த சகோதரன் பக்கம் நியாயம் இருக்கிறதா, அல்லது திட்டித்தீர்த்த த்ரிஷ்யாவின் பக்கம் நியாயம் இருக்கிறதா என்பதை படங்களை நிதானமாகப் பார்த்து சாலமன் பாப்பையாவாக மாறித் தீர்ப்பு சொல்லுங்க.