மிக மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய ராதிகா ஆப்தே - புகைப்படம் உள்ளே


பாலிவுட் திரையுலகில், பட வாய்ப்புகளுக்காக பல நடிகைகள் எல்லையை மீறி தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு. ரசிகர்களை சுண்டி இழுக்கும் ட்ரிக்கை கையாண்டு வருகின்றனர்.

ஆனால், இப்படிப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவது... பாலிவுட் திரையுலகில் சர்வ சாதாரணமான விஷயமாக இருந்தாலும், கோலிவுட் திரையுலகை பொறுத்தவரை இதெல்லாம் சற்று ஓவராக மட்டுமே பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடித்து கடந்த வருடம் வெளியான 'கபாலி' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம், உலக அளவில் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே.

இவர் தமிழில் நடித்த டோனி, அழகு ராஜா மற்றும் கபாலி ஆகிய படங்களில் புடவை அணிந்து குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தாலும், பாலிவுட் திரையுலகில் மிகவும் ஆபாசமாக நடித்து சர்ச்சையை ஏற்ப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், இவர் தற்போது ஒருபுகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் ஷாக் ஆக்கியுள்ளார். தோல் நிறத்தில் பேன்ட் அணிந்துள்ள அம்மணி சொக்க வைக்கும் பார்வையை வீசியபடி படு சூடான போஸ் கொடுத்துள்ளார். 

அந்த புகைப்படத்தை பார்க்க விரும்புவோம் இங்கே க்ளிக் செய்யவும்.