நடிகைகள் அனைவரும் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜிம்-க்கு
செல்வது வழக்கம். குறிப்பாக பாலிவுட் நடிகைகள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக
வைத்துக்கொள்ள கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர்.
அவர்கள் அனைவரும்
ஜிம்-க்கு சென்று வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாவது
வழக்கம். குறிப்பாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் புகைப்படங்கள் அதிக
அளவில் பகிரப்படும்.
பொதுவாக குட்டையான உடைகளை அணிவதையே நடிகை ஜான்வி கபூர் விரும்பிகிறார் போல. பொது இடங்களில் வரும் போது கூட தன்னுடைய அங்க அழகு பளிச்சிடும் படியான உடைகளையே உடுத்தி வருகிறார்.
அந்த வகையில், நேற்று ஹோட்டல் ஒன்றிற்கு வந்திருந்த இவர் மிகவும் இறுக்கமான உடையை அணிந்து வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதை விட டைட்டான உடை கிடைக்கவில்லையா..? என ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.
Tags
Jhanvi Kapoor