உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்றில் நேற்று வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில், வங்கதேச அணி வெற்றியும் பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 310 ரன்களைஎட்டியிருந்த போது அந்த அணியின் பேட்ஸ்மேன் தாமஸ் தவறுதலாக தனது பேட்டால் தன்னுடைய விக்கெட்டையே கீழே தட்டி விட்டுவிட்டார்.
இதனை கவனித்த வங்கதேச வீரர்கள் ரிவ்யூவ் கேட்டனர். இதனால், மைதானத்தின் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை, ஆராய்ந்த முன்றாவது நடுவர் Not Out கொடுத்து தீர்பளித்தார்.
அதனை வீடியோவாக பார்க்க விரும்பினால் இங்கே க்ளிக் செய்யுங்கள்.



