விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக இருந்து வருபவர் டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாலும் அவருடைய 'காபி வித் டிடி' நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.
தற்போது, 'எங்கிட்ட மோதாதே' சீசன் 2 நிகழ்ச்சியை டிடி தான் தொகுத்து வழங்குகிறார்.
தவிர, படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வரும் திவ்யதர்ஷினி அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிரார்.
அந்த வகையில் இவர் தன்னுடைய தொடை தெரியும் அளவிற்கு சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்களை ஆச்ச்சரியத்தில் ஆழ்த்தியது. அதிலும், சில பேர் தொடையை காட்டினால் ரம்பா ஆகிட முடியுமா என கலாய்க்கவும் செய்கிறார்கள்.



