வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை மனிஷா யாதவ். சமீபத்தில் திருமணம் முடித்து பெங்களூருவில் செட்டிலாகியிருக்கும் இவர், தான் நடித்த 'ஒரு குப்பைக் கதை' திரைப்படம் ரிலீசாகி நல்ல வரவேற்ப்பு பெற்றதால் செம்ம குஷியில் உள்ளார் அம்மணி.
இந்த படத்தின் வரவேற்ப்பு குறித்து அவரிடம் கேட்ட போது, படத்தை எடிட்டிங் முடிந்து பார்த்துவிட்டு சில பேர் இந்தப் படத்துக்காக உங்களுக்கு விருது கிடைக்கும் என்று கூறினார்கள். ஆனால், விருதுக்காக இந்தப் படம் பண்ணவில்லை. திருமணத்துக்குப் பிறகு, நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், நல்ல கேரக்டருக்காக வெயிட் பண்ணுறேன். இது எனக்கு ஹாப்பியாக இருக்கு'' என்றார் மனிஷா யாதவ்.
இந்நிலையில், இன்பச்சுற்றுலா சென்ற போது கடற்கரையில் பிகினி உடையில் தான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,





