மரணத்தை விட கொடூரமான தண்டனை கொடுக்க வேண்டும் - கடும் கோபத்தில் ராகுல் பரீத் சிங்


உத்ரப்பிரதேசத்தில் இரண்டரை வயதான பெண் குழந்தை ட்வின்கிள் சர்மாவை அவரது பெற்றோர் வாங்கிய கடன் 10 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுக்காததால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது 

தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது கண்களையும் தோண்டி எடுத்துள்ளனர்.

இந்த செயலில் ஈடுபட்ட இரண்டு இஸ்லாமியர்கள் Zahid மற்றும் அஸ்லாம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமிக்கு நேர்ந்த இந்த நிலை பற்றி பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகை ராகுல் ப்ரீத் பேசும்போது 'இவர்களுக்கு மரண தண்டனையை விட மோசமான தண்டனை கொடுக்கவேண்டும்' என கூறியுள்ளார்.