நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் நடிகை திரிஷா - லைக்குகளை குவிக்கும் புகைப்படம்


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களாக நடித்து வருகிறார். 

தற்போதும் இளமையான தோற்றத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தமிழின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு, சூர்யா உட்பட பலருடன் இணைந்து நடித்துள்ளார். தற்போதும் பிஸியாக நடித்து வருகிறார். 

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் லண்டன் பறந்துவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் அங்கிருந்தபடி தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். 

அந்த வகையில், தற்போது தனது தோழியுடன் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். வழக்கம் போல லைக்குகள் குவிந்து வருகின்றன.