இணையத்தில் லீக் ஆன தர்பார் பட காட்சிகள் - படக்குழு அதிர்ச்சி

Darbar movie scenes leaked on internet : 


தர்பார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.

இதனால், இப்படத்தை பார்க்க ரசிகர்கள் செம்ம ஆவலுடன் இருக்கின்றனர், ஆனால், இப்படத்தின் காட்சிகள் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே லீக் ஆகி கொண்டே வருகின்றது.

அப்படியிருக்க தற்போது மீண்டும் ரஜினிகாந்த் போலீஸ் காரில் இருந்து இறங்கி ஓடும் காட்சி ஒன்று லீக் ஆகியுள்ளது, இது படக்குழுவினர்களை கடும் அப்செட் ஆக்கியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--