இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் - இணையத்தில் பரவும் கவர்ச்சி புகைப்படங்கள்


சாமி ஸ்கொயர் படத்தில் த்ரிஷாவுக்கு பதிலாக இவர் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களிலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வெளியான கனா படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்திருந்தார். இதுதவிர இவர், கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார்.

தொடர்ந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி, அடிக்கடி கவர்ச்சிபோட்டோ ஷூட்கள் நடத்தி புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு ரசியக்ர்களின் கவனத்தை பெற்று வருகிறார். 

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது.